பிரிட்டிஷ் கவுன்சிலின் பதிவு செய்யப்பட்ட ஒரு மாணவர் என்ற வகையில், உங்களுக்கு சில கடமைகள் மற்றும் பொறுப்புகள் உண்டு.
Search
ஆரம்ப நிலை பிளஸ் (6 முதல் 12 வயது)
ஆரம்ப நிலை பிளஸ் என்பது 6 முதல் 12 வயது வரையிலான பிள்ளைகளுக்கான ஆங்கில மொழிப் பாடநெறியாகும்.
ஆன்லைன் ஆங்கிலக் கோர்ஸ்
நிபுணத்துவ பிரிட்டிஷ் கவுன்சில் ஆசிரியர்களின் தனிப்பட்ட மற்றும் சிறு குழுவினர் அடங்கிய ஆன்லைன் வகுப்புகள். நாளின் 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும்.
நூலகங்கள்
பிரிட்டிஷ் கவுன்சில் சர்வதேச வலையமைப்பில் பாரிய நூலக அங்கத்துவத்தை நாம் கொண்டிருப்பதோடு, எமது நூலகத்தில் 50,000 க்கு மேற்பட்ட அண்மைக்கால நூல்கள் மற்றும் பரீட்சை வளங்கள் காணப்படுகின்றன.
இளம் கற்கையாளர்களுக்கான ஆங்கிலம் (வயது 11 – 15)
ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் உங்கள் பிள்ளை இருத்தல் பாடசாலை கல்வியில் சிறந்த ஆரம்பத்தை.
IELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்)
இத் துரித தயார்படுத்தல் கற்கைநெறி IELTS பரீட்சையின் கல்விசார் மற்றும் பொது பயிற்சி அலகுகளுக்கு பரீட்சார்த்திகளை தயார்படுத்துகிறது.
IELTS பரீட்சைக்கான ஆங்கிலம் (40 மணித்தியாலங்கள்)
இவ் விரிவான கற்கைநெறி IELTS கல்விசார் பரீட்சைக்கு பரீட்சார்த்திகளை தயார் செய்கிறது. பத்து வாரங்கள் நீடிக்கும் இக்கற்கைநெறி 50 மணித்தியாலங்களைக் கொண்டது.
கற்கைநெறி ஒன்றுக்கு பதிவு செய்தல் - சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர்
இலகுவாக பிரிட்டிஷ் கவுன்சிலில் கற்கைநெறி ஒன்றுக்கு பதியுங்கள்.
கல்வித்துறையில் எமது செயற்பாடுகள்
கல்வியை வளமாக்க, நாம் ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கைப் பாடசாலைப் பிரிவுகளுக்கும் உயர் கல்வித் துறைகளுக்கும் இடையில் இணைப்பை உருவாக்குகின்றோம்.
IELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்
எமது IELTS கற்கைநெறிகளில் ஒன்றைப் பின்பற்றி உங்கள் பரீட்சையின் அதியுச்ச பெறுபேறுகளை உறுதி செய்வதற்கு அவசியமான திறன்களையும் அறிவையும் பெறுங்கள்.