IELTS candidate reading a brochure

IELTS பரீட்சைக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வது IELTS பரீட்சையில் அவசியமான புள்ளிகளை நீங்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கிறது. அத்துடன் IELTS இனது இணை உருவாக்குனர்கள் என்ற வகையில் எம்மை விட உங்களுக்கு வேறு எவராலும் சிறப்பாக உதவிட முடியாது. எமது IELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் பரீட்சையின் பெறுபேறுகள் சாதகமாக அமைவதை நோக்காக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்கைநெறியிலும் பங்கேற்பவர்கள் 20 பேருக்கு மிகையாகாதவாறு பேணப்படுவதால், உங்கள் ஆசிரியர்களிடமிருந்து நீங்கள் தனிப்பட்ட கவனத்தையும், பரீட்சையின் ஒவ்வொரு பிரிவையும் அணுகுவதற்கான அறிவுறுத்தல்களையும் பெறுவீர்கள்.

உங்களுக்காக சரியான IELTS பாடநெறியை தேர்ந்தெடுக்கவும்

Two students working on a task

IELTS பரீட்சைக்கான ஆங்கிலம் (40 மணித்தியாலங்கள்)

இவ் விரிவான கற்கைநெறி IELTS கல்விசார் பரீட்சைக்கு பரீட்சார்த்திகளை தயார் செய்கிறது. பத்து வாரங்கள் நீடிக்கும் இக்கற்கைநெறி 50 மணித்தியாலங்களைக் கொண்டது.

A woman with her study materials

IELTS கோச்: நிபுணர்களிடம் இருந்து ஆன்லைனில் கற்றுக்கொள்ளுங்கள்

IELTS தேர்வின் இணை உருவாக்குநரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். தனிப்பட்ட மற்றும் குழு ஆன்லைன் வகுப்புகளின் மூலம் முழுமையாகப் பிரத்தியேகமாக்கப்பட்ட தயார்செய்தல் கோர்ஸ். 24/7 கிடைக்கிறது.