A man raising his hand at class

எமது நோக்கம் எதுவெனில் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கிடையில் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வுப் பாலங்களை அமைத்தல். எமது நிழச்சிகள் மூலம் பிரிட்டிஷ் கலாச்சாரம், படைப்பை பற்றி அறிய பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழி அமைத்து கொடுக்கிறோம்.