கீழுள்ள வசதியான கற்பித்தல் மையத்தை அழுத்துவதன் மூலமும் அதில் கொடுக்கப்படும் இலகுவான படிமுறைகளை பின்பற்றுவதன் மூலமும் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சைக்கு நியமனம் ஒன்றை பெறலாம்.
நான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.
- குழந்தைகள் மற்றும் இள வயதினர் (வயது 3 முதல் 17 வரை)
- வயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)
- IELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்
- கார்ப்பரேட் பயிற்சி மற்றும் மதிப்பீடுகள்
- ஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்
- எமது ஆங்கில மொழி நிலையங்கள்
- நான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.
- பிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்?
- நான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.
- கொள்கைகள் மற்றும் விதிமுறைகள்
கொழும்பு
வயது வந்தவர்களுக்கான ஆங்கில, IELTS கற்கைநெறிகள் / 18 வயதிட்கு மேற்பட்டவர்கள்
- வயது வந்தவர்களின் கற்கைநெறிக்குரிய மட்டத்தை அறிவதற்கான பரீட்சையை ஒன்லைனில் இப்பொழுதே பதிவு செய்யுங்கள். ஒன்லைனில் இப்பரீட்சைக்கு நீங்கள் பதிவு செய்யின் அதன் கட்டணம் ரூ.500 மட்டுமே. ஒன்லைனில் பதிவு செய்வதற்கு, பதிவு செய்யும் பக்கத்திற்கு சென்று, பதிவிற்கு தேவையான தகவல்களை பூரணப்படுத்த்துவதன் மூலம் பதிவீட்டை பூர்த்திசெய்து, அதற்கான கட்டணமாக ரூ.500 ஐ கொழும்பு வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் மட்டத்தை அறிவதற்கான பரீட்சையை பூர்த்தி செய்ய வருகை தரும் போது செலுத்தலாம்.
வயது வந்தவர்களின் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான ஒன்லைன் பதிவு
அல்லது
- எமது கொழும்பு ஆங்கில மொழி நிலையத்திற்கு வருகை தந்து மட்டத்தை அறிவதற்கான பரீட்சைக்கு நியமனம் ஒன்றை பெறலாம். அடையாளம் காணுவதற்கு, அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டை கொண்டுவருதல் வேண்டும். இப் பரீட்சைக்கான நியமக் கட்டணம் ரூ.1000.
இரண்டாம் நிலைக்கான ஆங்கிலம் கற்கைநெறி (16 – 17 வயது)
உங்கள் பிள்ளையின் பெயர் மற்றும் விபரங்களை எமது காத்திருக்கும் பட்டியலுக்கு சேர்த்துக் கொள்வதற்கு எமது info.lk@britishcouncil.org இம் மின்னஞ்சல் முகவரிக்கு பிள்ளையின் விபரங்களை அனுப்புங்கள் அல்லது எமது கொழும்பு ஆங்கில மொழி நிலையத்திற்கு வருகை தரவும். மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்வதனால் நீங்கள் பின்வருவனவற்றை எமக்கு சமர்ப்பிப்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
- உங்கள் பிள்ளையின் முழுப்பெயர்
- பிறந்த திகதி
- முகவரி
- தொடர்புகொள்ளும் மின்னஞ்சல்
- தொடர்புகொள்ளும் எண்
- வேறு தொடர்புகொள்ளும் எண்
- வசதியான வகுப்பு நாள்
உங்களுடைய தகவல்களை நாம் பெற்ற பிறகு எமது அணியின் ஒருவர், உங்கள் பிள்ளையின் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சை திகதி மற்றும் நேரத்தை குறிப்பிடுவார். நீங்கள் அதன் பின்னர் உங்கள் பிள்ளையின் பிறப்பு சான்றிதழுடன் கொழும்பு ஆங்கில மொழி நிலையத்திற்கு வருகை தர வேண்டும். இப் பரீட்சைக்கான நியமக் கட்டணம் ரூ.1000. இரண்டாம் நிலை ஆங்கில கற்கைநெறிக்கான மட்டத்தை அறிவதற்குரிய பரீட்சை, ஒன்லைனில் பதிவு செய்ய முடியாது என்பதை கவனித்தல் வேண்டும்.
இளம் கற்கையாளர்களுக்கான ஆங்கிலம் (வயது 6 – 15)
உங்கள் பிள்ளையின் பெயர் மற்றும் விபரங்களை எமது காத்திருக்கும் பட்டியலுக்கு சேர்த்துக் கொள்வதற்கு எமது info.lk@britishcouncil.org இம் மின்னஞ்சல் முகவரிக்கு பிள்ளையின் விபரங்களை அனுப்புங்கள் அல்லது எமது கொழும்பு ஆங்கில மொழி நிலையத்திற்கு வருகை தரவும். மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்வதனால் நீங்கள் பின்வருவனவற்றை எமக்கு சமர்ப்பிப்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
- உங்கள் பிள்ளையின் முழுப்பெயர்
- பிறந்த திகதி
- முகவரி
- தொடர்புகொள்ளும் மின்னஞ்சல்
- தொடர்புகொள்ளும் எண்வேறு தொடர்புகொள்ளும் எண்
- வசதியான வகுப்பு நாள்
உங்களுடைய தகவல்களை நாம் பெற்ற பிறகு எமது அணியின் ஒருவர், உங்கள் பிள்ளையின் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சை திகதி மற்றும் நேரத்தை குறிப்பிடுவார். நீங்கள் அதன் பின்னர் உங்கள் பிள்ளையின் பிறப்பு சான்றிதழுடன் கொழும்பு ஆங்கில மொழி நிலையத்திற்கு வருகை தர வேண்டும். இப் பரீட்சைக்கான நியமக் கட்டணம் ரூ.1000. இளம் கற்கையாளர்களின் ஆங்கில கற்கைநெறிக்கான மட்டத்தை அறிவதற்குரிய பரீட்சை, ஒன்லைனில் பதிவு செய்ய முடியாது என்பதை கவனித்தல் வேண்டும்.
கண்டி
இரண்டாம் நிலைக்கான ஆங்கிலம், வயது வந்தவர்களுக்கான ஆங்கிலம், IELTS கற்கைநெறிகள் /16 வயதிட்கு மேற்பட்டவர்கள்
- வயது வந்தவர்களின் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சை ஒன்லைனில் நீங்கள் பதிவு செய்யலாம். ஒன்லைனில் பதிவு செய்வதற்கு, பதிவு செய்யும் பக்கத்திற்கு சென்று, பதிவிற்கு தேவையான தகவல்களை பூரணப்படுத்த்துவதன் மூலம் பதிவீட்டை பூர்த்திசெய்து, அதற்கான கட்டணமாக ரூ.1000 ஐ எமது கண்டி வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் ஆங்கில மட்டம் அறிவதற்கான பரீட்சையை பூர்த்தி செய்ய வருகை தரும் போது செலுத்தலாம்.
வயது வந்தவர்களின் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான ஒன்லைன் பதிவு
அல்லது
- எமது கண்டி ஆங்கில மொழி நிலையத்திற்கு வருகை தந்து ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சைக்கு நியமனம் ஒன்றை பெறலாம். ஆங்கில மட்டம் அறிவதற்கான பரீட்சைக் கட்டணம் ரூ.1000.அடையாளம் காணுவதற்கு, அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டை கொண்டுவருதல் வேண்டும்.
இளம் கற்கையாளர்களுக்கான ஆங்கிலம் (வயது 6 – 15)
எமது கண்டி ஆங்கில மொழி நிலையத்திற்கு உங்கள் பிள்ளையின் பிறப்பு சான்றிதழுடன் வருகை தந்து ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சைக்கு நியமனம் ஒன்றை பெறலாம். இப் பரீட்சைக்கான நியமக் கட்டணம் ரூ.1000.
யாழ்ப்பாணம்
இரண்டாம் நிலைக்கான ஆங்கிலம், வயது வந்தவர்களுக்கான ஆங்கிலம், IELTS கற்கைநெறிகள் /16 வயதிட்கு மேற்பட்டவர்கள்
- வயது வந்தவர்களின் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சை ஒன்லைனில் நீங்கள் பதிவு செய்யலாம். ஒன்லைனில் பதிவு செய்வதற்கு, பதிவு செய்யும் பக்கத்திற்கு சென்று, பதிவிற்கு தேவையான தகவல்களை பூரணப்படுத்த்துவதன் மூலம் பதிவீட்டை பூர்த்திசெய்து, அதற்கான கட்டணமாக ரூ.1000 ஐ எமது யாழ்ப்பாணம் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் ஆங்கில மட்டம் அறிவதற்கான பரீட்சையை பூர்த்தி செய்ய வருகை தரும் போது செலுத்தலாம்.
வயது வந்தவர்களின் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சை ஒன்லைனில் பதிவிற்கு!
அல்லது
- எமது யாழ்ப்பாணம் ஆங்கில மொழி நிலையத்திற்கு வருகை தந்து ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சைக்கு நியமனம் ஒன்றை பெறலாம். ஆங்கில மட்டம் அறிவதற்கான பரீட்சைக் கட்டணம் ரூ.1000.அடையாளம் காணுவதற்கு, அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டை கொண்டுவருதல் வேண்டும்.
இளம் கற்கையாளர்களுக்கான ஆங்கிலம் (வயது 6 – 15)
எமது யாழ்ப்பாணம் ஆங்கில மொழி நிலையத்திற்கு உங்கள் பிள்ளையின் பிறப்பு சான்றிதழுடன் வருகை தந்து ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சைக்கு நியமனம் ஒன்றை பெறலாம். இப் பரீட்சைக்கான நியமக் கட்டணம் ரூ.1000.
துணை கற்பித்தல் மையம் / மாத்தறை
இரண்டாம் நிலைக்கான ஆங்கிலம், வயது வந்தவர்களுக்கான ஆங்கிலம், IELTS கற்கைநெறிகள் /16 வயதிட்கு மேற்பட்டவர்கள்
- வயது வந்தவர்களின் கற்கைநெறிக்குரிய மட்டத்தை அறிவதற்கான பரீட்சையை ஒன்லைனில் இப்பொழுதே பதிவு செய்யுங்கள். ஒன்லைனில் இப்பரீட்சைக்கு நீங்கள் பதிவு செய்யின் அதன் கட்டணம் ரூ.500 மட்டுமே. ஒன்லைனில் பதிவு செய்வதற்கு, பதிவு செய்யும் பக்கத்திற்கு சென்று, பதிவிற்கு தேவையான தகவல்களை பூரணப்படுத்த்துவதன் மூலம் பதிவீட்டை பூர்த்திசெய்து, அதற்கான கொடுப்பனவு தொகையான ரூ.500 ஐ மாத்தறையில் உள்ள துணை கற்பித்தல் மையத்தில் ஆங்கில மட்டம் அறிவதற்கான பரீட்சையை பூர்த்தி செய்ய வருகை தரும் போது செலுத்தலாம்.
வயது வந்தவர்களின் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான ஒன்லைன் பதிவு
அல்லது
- எமது மாத்தறையில் உள்ள துணை கற்பித்தல் மையத்திற்கு வருகை தந்து ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சைக்கு நியமனம் ஒன்றை பெறலாம். அடையாளம் காணுவதற்கு, அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டை கொண்டுவருதல் வேண்டும். இப் பரீட்சைக்கான நியமக் கட்டணம் ரூ.1000.
இளம் கற்கையாளர்களுக்கான ஆங்கிலம் (வயது 6 – 15)
மாத்தறையில் உள்ள எமது துணை கற்பித்தல் மையத்திற்கு வருகை தந்து உங்கள் பிள்ளையின் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சைக்கு நியமனம் ஒன்றை பெறலாம். உங்களுடைய தகவல்களை நாம் பெற்ற பிறகு எமது அணியின் ஒருவர், உங்கள் பிள்ளையின் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சை திகதி மற்றும் நேரத்தை குறிப்பிடுவார். நீங்கள் அதன் பின்னர் உங்கள் பிள்ளையின் பிறப்பு சான்றிதழுடன் மாத்தறையில் உள்ள எமது துணை கற்பித்தல் மையத்திற்கு வருகை தர வேண்டும். இப் பரீட்சைக்கான நியமக் கட்டணம் ரூ.1000. இளம் கற்கையாளர்களின் ஆங்கில கற்கைநெறிக்கான மட்டத்தை அறிவதற்குரிய பரீட்சை, ஒன்லைனில் பதிவு செய்ய முடியாது என்பதை கவனித்தல் வேண்டும்.