நாம் முன்னெடுக்கும் விடயங்கள்

இலங்கையிலுள்ள எமது கலைப் பிரிவினர் புத்தாக்கமான, அதியுயர் தரத்திலான நிகழ்வுகளை வழங்குவதற்கும் அத்துடன் கலைஞர்கள் மற்றும் கலாசார நிறுவகங்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கும் தலைசிறந்த பிரிட்டிஷ் படைப்பாளிகளுடன் கூட்டாக இணைந்து செயற்படுகின்றனர்.

நாடகம் மற்றும் நடனம் முதல் கட்புலன் கலைகள் மற்றும் வடிவமைப்பு வரை பரவசமூட்டும் செயற்திட்டங்களை இலங்கையில் வழங்கிட, நாம் சர்வதேச படைப்பாளிகளுடன் நெருங்கிய உறவுகளைப் பேணுகின்றோம்.