Person's hand holding a mobile phone

உங்கள் மொபைலில் ஆங்கிலம் கற்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? எமது பிரபல்ய குறுந்தகவல் (SMS)  சேவை நீங்கள் எங்கிருந்தாலும் விரைவாகவும் இலகுவாகவும் ஆங்கிலம் கற்பதற்கு உதவுகிறது. (கட்டணங்களுக்கு உட்பட்டது)

இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் மொபைல் தகவல் வல்லுனர்களான z-Messenger ஆகியோர் இணைந்து, உங்கள் ஆங்கில மொழி ஆற்றலை அதிகரிக்கும் SMS முறையிலான சேவையை வழங்குகிறார்கள். “பிரிட்டிஷ் கவுன்சிலில் ஆங்கிலம் கற்போம்” குறுந்தகவல் (SMS)  சேவை இப்பொழுது இலங்கையின் அனைத்து மொபைல் சேவை வலையமைப்புகளிலும் கிடைப்பதோடு, இணைந்துகொள்ள கீழுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்.

நீங்கள் இணைந்து கொண்டதும், உங்கள் இலக்கண மற்றும் சொற்தொகுதி ஆற்றல்களை பயிற்சி செய்ய முடிவதோடு, Elementary முதல் Advanced வரையிலான அனைத்து நிலைகளுக்கும் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் அவசியமான கற்கை நுணுக்கங்களைப் பெறுவீர்கள்.

உங்கள் மொபைல் வலையமைப்பின் ஊடாக இன்றே இணைந்து கொள்ளுங்கள் :

பயனராக இணைந்திட ENG என அழுத்தி 3333 க்கு SMS செய்யுங்கள்.

கட்டணங்கள்:
15 நாட்களுக்கு ரூ.25 உடன் வரிகள் உள்ளடக்கப்படும்

பதிவு நீக்கல் செய்வதட்கு STOP என அழுத்தி 3333 க்கு SMS செய்யுங்கள்.

பயனராக இணைந்திட BCE என அழுத்தி 678 க்கு SMS செய்யுங்கள்.

கட்டணங்கள்:
ரூ. 2 மற்றும் ஒரு நாளைக்கு வரி

பதிவு நீக்கல் செய்வதட்கு OFF BCE என அழுத்தி 678 க்கு SMS செய்யுங்கள்.

பயனராக இணைந்திட: 

REG BCS என அழுத்தி 2277 இற்கு SMS செய்து சிங்கள மொழி சேவைகளையும் 
REG BCT  என அழுத்தி 2277 இற்கு SMS செய்து தமிழ் மொழி சேவைகளைப் பெறுக.

கட்டணங்கள்;

pre -paid ; ஒரு நாளைக்கு ரூ.2 உம் வரிகளும்
post - paid ; மாதமொன்றுக்கு ரூ.60 உம் வரிகளும் 

பதிவு நீக்கம் செய்வதற்கு;

சிங்கள சேவை ஆயின் DEREG BCS என அழுத்தி 2277இற்கு SMS செய்யவும், தமிழ் மொழி சேவை ஆயின் DEREG BCT என அழுத்தி 2277 இற்கு SMS செய்யவும்.

பயனராக இணைந்திட BCE என அழுத்தி 455 க்கு SMS செய்யுங்கள்.

கட்டணங்கள்:
ரூ. ஒரு நாளைக்கு 30 + வரிகள்

பதிவு நீக்கல் செய்வதட்கு BCE DV என அழுத்தி 455 க்கு SMS செய்யுங்கள்.

பயனராக இணைந்திட ACT BC1 என அழுத்தி 2277 க்கு SMS செய்யுங்கள்.

கட்டணங்கள்:
ரூ. 2 + ஒரு நாளைக்கு வரி

பதிவு நீக்கல் செய்வதட்கு DEACT BC1 என அழுத்தி 2277 க்கு SMS செய்யுங்கள்.