Orion City Library in partnership with British Council

ஒரியன் சிட்டி IT பார்க்கில் ஆற்றல், சிந்தனைகள் மற்றும் மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் புதியதொரு எண்ணக் கருவுக்கான அடித்தளம் முத் தரப்பு இணைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்டது. ஒரியன் டிவலப்மென்ட் ஆனது பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் The Coffee Bean &Tea Leaf உடன் கூட்டிணைந்து பார்க்கில் இருப்பவர்கள் மற்றும் வருகை தருபவர்களுக்காக ஆர்வத்தை தூண்டும் இடமொன்றை அமைத்தது.

 

பிரிட்டிஷ் கவுன்சில் நூலக அங்கத்தவராகி இணைய வெளியீடுகள்  மற்றும் இ-நூல்கள் உட்பட உயர்தர ஒன்லைன் வளங்களை பெறுவதோடு, நூல்கள், CD, DVD என்பற்றையும் இரவல் பெறலாம். நூலகத்தின் எந்தவொரு கணனியின் ஊடாக இணையத்தைப் பயன்படுத்தவும் முடியும். அத்துடன் இவ் அங்கத்துவம் சொற்பொழிவுகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் ஆகிய நிகழ்வுகளில் நீங்கள் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் வழங்குகின்றது.

எமது பரவசமூட்டும் நூலகத்தில் நீங்கள் பெற்றுக் கொள்பவை:

  • தொடர்ந்து அதிகரிக்கும் நூல்களின் சேகரிப்பு மற்றும் ஒன்லைன் வளங்கள்
  • வெவ்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய அண்மைக்கால நூல்கள் உங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்துவதற்கும், வெவ்வேறு
  • பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதற்கும் உதவும் வழிமுறைகள் 
  • Playstation 4  பாவனை உடனான கேமிங் வலயம்
  • விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சி முகாம்கள் மற்றும் நிகழ்வுகள்

எமது நூலகத்தின் சேகரிப்பை பயன்படுத்த முடிதல் 

பதிவினை மேற்கொண்டதும், உங்களுக்கு வழங்கப்படும் பிரத்தியேக பாவனைப் பெயர் மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி ஒன்லைனில் எமது நூலகத்தின் சேகரிப்பிற்குள் பிரவேசிக்கலாம். நீங்கள் பெற்றுக்கொள்பவை : 

  • விடயங்களை தேடிப் பெறுவதோடு ஒன்லைனில் உங்கள் நூல்களைப் புதுப்பித்தல்
  • நூல்களுக்கான முன்பதிவுகள் இ-மெயில் மூலமாக மாத்திரமே என்பதோடு ஒன்லைனில் மேற்கொள்ளப்படாது.
  • நீங்கள் இரவல் பெற்ற நூலக அங்கங்களை பார்வையிடல் மற்றும் புதிய நூல் வெளியீடுகள் பற்றி அறிதல்
  • நூல்கள் மற்றும் ஏனைய அங்கங்களின் இருப்பை ஒன்லைனில் உடனடியாக அறிதல்

எங்கு அமைந்துள்ளது?

ஒரியன் டிவலப்மென்ட் (பிரைவட்) லிமிடட்

752, Dr. Danister De Silva Mw, 
Colombo 09, 
Sri Lanka

T (011) 3 159 567

Open from Monday to Sunday, 10.30a.m. – 06.30p.m.

திறந்திருக்கும் நேரங்கள் மற்றும் இடம்

கொழும்பு நூலகம் இல.49, அல்பிரட் ஹவுஸ் கார்டன்ஸ், கொழும்பு 3 எனும் முகவரியில் அமைந்துள்ளது. (கூகிள் வரைபடத்தில் அமைவிடத்தை பெற்றுக்கொள்ள link ஐ அழுத்தவும்)

 

நாம் திறந்திருக்கும் நேரங்கள்

 

செவ்வாய் முதல் சனி:

 

 

மேலதிக நாள் கட்டணங்கள், ஏனைய கட்டணங்கள்

Overdue charges
Per Book - Rs. 20  (per day)
Per DVD - Rs. 50 (per day)
Per IELTS book - Rs. 450 (per day)
எமது கட்டணங்கள்
முன்பதிவு செய்த அங்கங்கள் - Rs. 25 (per item) 
தொலைந்த அங்கத்துவ அட்டையை மாற்றீடு செய்தல் - Rs. 500
இரவல் வாங்கிய அங்கத்தின் பார்கோட் இழப்பு - Rs. 100 (per barcode)
தொலைந்த / சேதமடைந்த நூலக அங்கம் - குறித்த அங்கத்தின்

கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்

கொடுப்பனவுகளை காசாக, கார்ட் அல்லது காசோலை மூலம் செவ்வாய் முதல் சனி வரை மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 05.30 வரை மற்றும் ஞாயிறு மு.ப. 9.00 – பி.ப. 04.00 வரை நூலகத்தில் மேற்கொள்ள முடியும்.

External links